Adobe AIR இனி லினிக்ஸிலும்.

Adobe AIR இனி லினிக்ஸிலும்.    
ஆக்கம்: பகீ | December 19, 2008, 6:57 am

நீண்ட காலமாக Adobe Lab இல் மேம்படுத்தப்பட்டு வந்த Adobe AIR இன் லினிக்ஸ் பதிப்பு இப்போது பூரணப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இங்கு சென்று தரவிறக்கி கொள்ளலாம். உத்தியோகபூர்வமாக இது Ubuntu< OpenSUSE, Fedora லினிக்ஸ் வெளியீடுகளுக்கென்றே வெளியிடப்பட்டிருந்தாலும் ஏனைய லினிக்ஸ் வெளியீடுகளிலும் இது தொழிற்படும். இதனை நிறுவிக்கொள்ள உங்கள் Terminal இனை திறந்து Adobe AIR கோப்பிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: