Acrobat.com சேவையை வெளியிட்டது அடொப்

Acrobat.com சேவையை வெளியிட்டது அடொப்    
ஆக்கம்: பகீ | June 2, 2008, 5:43 pm

அடொப் நிறுவனம் தனது புதியதொரு சேவையாக Acrobat.com இனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இணையத்தளம் மூலம் எங்களுக்கு தேவையான வேர்ட் கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும். PDF கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும் கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். அத்தோடு இணைய மாநாடுகளையும் நடாத்த முடியும். இங்க சொடுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்