ANUBAVAM PUDHUMAI - 3

ANUBAVAM PUDHUMAI - 3    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | February 5, 2008, 8:16 am

என்னோட மறுபாதி இருக்காரே, அவருக்குப் பல சமயம், நான் ஒருத்தி கூட வரேன் அப்படினே நினைப்பு இருக்காது. அவர் பாட்டுக்கு முன்னாலே திரும்பிக் கூடப்பார்க்காம வேகமாப் போவார். நான் ரொம்பவே "அப்பாவி"யாய்ப் பின்னாலே போகணும். அதுவும் இப்போ அவருக்குக் கழுத்தில் பிரச்னை வந்து திரும்ப முடியாமல் போனதுக்குப் பின்னர் ரொம்பவே கஷ்டமாப் போச்சு. இப்படி வேகமாப் போகாதீங்க, நில்லுங்கனு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்