90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்

90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்    
ஆக்கம்: Badri | May 17, 2008, 6:03 am

கடந்த சில நாள்களாக கேரளத்தில் இருக்கிறேன். இங்கே சந்தோஷ் மாதவன் என்கிற சுவாமி அம்ருதானந்த சைதன்யா என்கிற ‘சாமியார்' வேடம் போட்ட பரதேசி, பணம் திருட்டு, ஏமாற்று, சிறு பெண்களை நாசம் செய்தது, அவர்களை வைத்து ‘பலான படங்கள்' தயாரித்தது ஆகியவற்றில் மாட்டி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலை செய்தியின்படி, நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்