8. அன்பு உடைமை

8. அன்பு உடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:18 am

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். (71) விளக்கம்: அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (72) விளக்கம்: அன்பில்லாத நெஞ்சத்தை உடையவர், எல்லாமே தமக்கு உரிமை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்