78.படைச்செருக்கு

78.படைச்செருக்கு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 20, 2008, 7:29 am

1.பகைவர்களே..என் தலைவனை எதிர்க்காதீர்கள்..அவனை எதிர்த்து நின்று மடிந்தவர் பலர்.2.வலிவற்ற முயலை குறிவைத்து வீழ்த்துவதைக் காட்டிலும்..வலிவான யானையைக் குறிவைத்துஅது தப்பினாலும் அது சிறப்புடையதாகும்.3.பகைவனை எதிர்க்கும் வீரமே மிக்க ஆண்மை.துன்பம் வரும்போது பகைவனுக்கும் உதவுதல்ஆண்மையின் உச்சமாகும்.4.வீரன் என்பவன் கையில் உள்ள வேலை ஒரு யானையின் மேல் எறிந்து விட்டு போரைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்