3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!    
ஆக்கம்: ஜெயமோகன் | January 26, 2009, 7:27 pm

சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு  ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகோண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத்திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் ”பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி மூழ்கிச் செல்வதற்கான இடம் இருக்கிறது” நான் சொன்னேன் ”பக்தி என்பது உண்மையில் ஒற்றைப்படையான ஓர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: