259. துருக்கியின் voodoo மந்திரம்

259. துருக்கியின் voodoo மந்திரம்    
ஆக்கம்: தருமி | June 23, 2008, 11:20 am

EURO CUP 2008ஐரோப்பிய கால்பந்து கோப்பை ஆட்டங்களை இதுவரை முனைந்து உட்கார்ந்து பார்த்ததில்லைதான். போகிற போக்கில் பார்த்துட்டு போறதுதான் பழக்கம். உலகக் கோப்பை மாதிரி விழுந்து விழுந்து பார்க்கிறதெல்லாமில்லை. ஆனாலும் இந்த முறை அப்பப்போ பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த துருக்கி அணி என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை .. துருக்கி ஆளை ரொம்பவே இறுக்கிப் பிடித்துப் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு