21 (2008)

21 (2008)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | April 7, 2009, 1:26 pm

ஸ்ட்ரிப்பர்ஸ் ப்ளாக்ஜேக் (Stripper's Blackjack), விளையாடி இருக்கீங்களா? 21-ஐ கற்றுக்கொள்ள அதைவிட எளிய வழி வேறில்லை. உடனே படமும் ‘ஸ்ட்ரிப்பர்’ பத்தின்னு நினைச்சவங்க ”வாய்ல இருந்து வர்ற வாட்டர் ஃபால்ஸை க்ளோஸ் பண்ணுங்க”!. இது, தன் Harvard Medical கனவு படிப்பு செலவுக்காக, “கார்ட் கவுண்டிங்” (Card Counting) முறையை உபயோகித்து, ப்ளாக்ஜேக் விளையாட்டில் மில்லியன் கணக்கில் காசு பார்த்த ஒரு அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்