2010ன் தொடக்கத்திலேயே 4 அமெரிக்க வங்கிகள் திவால்

2010ன் தொடக்கத்திலேயே 4 அமெரிக்க வங்கிகள் திவால்    
ஆக்கம்: (author unknown) | January 17, 2010, 11:05 am

நியூயார்க்: இந்த ஆண்டின் தொடக்கமே அமெரிக்க வங்கித் துறைக்கு கசப்பானதாக மாறியுள்ளது. வருடம் பிறந்து 15 நாட்களில் 4 வங்கிகள் அங்கு திவாலாகியுள்ளன.ஜனவரி 15ம் தேதியன்று மட்டும் 3 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அவை - பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி, செயின்ட் ஸ்டீபன் வங்கி, டவுன் கம்யூனிட்டி வங்கி மற்றும் டிரஸ்ட் ஆகியவை.கடந்த வாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: