2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | January 7, 2008, 2:53 am

முந்தைய பகுதி இங்கே!சும்மா ஒரு எடுத்துக்காட்டு! பழனி கோவில் வருமானம் எவ்வளவு இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் நாற்பது கோடி!நாடாளுமன்ற உறுப்பினர் ஒருத்தருக்கு தொகுதி மேம்பாட்டுக்குன்னு செலவழிக்க மத்திய அரசு ஒதுக்கும் தொகை = ஆளுக்கு ஒரு கோடி.அப்படின்னா பழனி ஆலயம் நாப்பது தொகுதிக்குச் சமானம்! இம்புட்டு மதிப்பு இருக்கும் முருகப் பெருமானின் கதி என்ன? சொல்லவே அடியேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஆன்மீகம்