2008-ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் - ஏ.ஆர்.ரஹ்மானால் கிடைத்த பெருமை..!

2008-ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் - ஏ.ஆர்.ரஹ்மானால் கிடைத்த பெருமை..!    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | January 22, 2009, 6:16 pm

22.01.2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..2008-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த முறை இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு ஸ்பெஷல்.நமது ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டிருக்கிறார்.ஏற்கெனவே மதிப்புமிக்க சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்