1977-திரை விமர்சனம்

1977-திரை விமர்சனம்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | March 7, 2009, 1:40 am

07-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..எத்தனை நாளாச்சு இது மாதிரி ஒரு சினிமா பார்த்து..? அடுத்தடுத்த காட்சிகளையும், வசனங்களையும் நாமளே சொல்ற மாதிரி, எந்தப் படமும் சமீபமா வரலையேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. வந்திருச்சு.. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் அண்ணன் சரத்குமார், எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத்தினைப் போல் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்