19 வயதுக்கு கீழ்..

19 வயதுக்கு கீழ்..    
ஆக்கம்: வடுவூர் குமார் | March 8, 2008, 3:51 pm

ஏம்ம்பா? நம் ஆட்கள் அதுவும் 19 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் தனியாக மலேசியா வந்து நம் நாட்டுக்காக கோப்பையையும் வென்றிருக்கிறார்கள்,யாராவது வீடியோ போடுவாங்க என்று பார்த்தால்.... ஒன்று கூட அகப்படவில்லையே.சரி.. சரி ..சின்னக்குட்டி எடுத்து போடுவதற்குள், போட்டுவிடுகிறேன்.பார்த்து மகிழுங்கள். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »