17. குழந்தையின் உணவு- பாகம் 2

17. குழந்தையின் உணவு- பாகம் 2    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 4, 2008, 2:56 am

இமயமலையைக் கூட சர்வ சாதாரணமாக ஏறிவிடலாம். குழந்தையைச் சாப்பிட வைப்பது "பிரம்ம ப்ரயத்தன்ம்" என்பார்களே அது மாதிரி மிக கஷ்டமான வேலை.நேரத்திற்கு உண்ணாத குழந்தை வளர்ச்சி குறைந்து, மெலிவாக காணப்படும். சில குழந்தைகள் சரியாக சாப்பிடாவிட்டாலும் நாள் முழுதும் ஆக்டிவாக இருப்பார்கள்.சிறுதீணிகளுக் கென்று ஒரு நேரம் வைத்துக் கொண்டு அப்போது மாத்திரம் கொடுப்பது நலம். பிஸ்கட்,...தொடர்ந்து படிக்கவும் »