16. பொறை உடைமை

16. பொறை உடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 7:01 am

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151) விளக்கம்: தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச்சிறந்த பண்பாகும். பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. (152) விளக்கம்: அளவுகடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனினும் நன்மையாகும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்