15. பிறனில் விழையாமை

15. பிறனில் விழையாமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:57 am

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். (141) விளக்கம்: பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையார் இல். (142) விளக்கம்: நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்