15. குழந்தையின் உணவு

15. குழந்தையின் உணவு    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | January 31, 2008, 1:46 am

தாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.குழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)சத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம். நெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக-...தொடர்ந்து படிக்கவும் »