14. ஒழுக்கம் உடைமை

14. ஒழுக்கம் உடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:52 am

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். (131) விளக்கம்: ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும். பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. (132) விளக்கம்: வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். பலவும்ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும்,ஒழுக்கமே உயிருக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்