13. அடக்கமுடைமை

13. அடக்கமுடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:41 am

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய் த்து விடும். (121) விளக்கம்: அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும். அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும். காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூங் கில்லை உயிர்க்கு. (122) விளக்கம்: அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக்காத்து வருக: உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்