126 வது பிறந்த நாள்

126 வது பிறந்த நாள்    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | December 11, 2007, 2:11 am

அநேகமா எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் இன்னிக்கு ஏன் வரச் சொன்னேன் என்று. இருக்கும்வரை யாருமே சீந்தாமல் இருந்த பாரதியார், இறந்த பின்னர் "தேசீயக் கவி" ஆனார். அவர் பாடல்களைப் பாடத் தடை விதித்திருந்தது ஆங்கில அரசு. ஆனால் இப்போது எல்லாவற்றுக்கும் அவர் பாடல், அல்லது கட்டுரை தான் உதாரணம் காட்டப் படுகிறது. காலத்தை வென்ற அந்த "அமரகவி"க்கு ஒரு சின்ன அஞ்சலி!டிசம்பர் 11 பாரதியார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்