12 ANGRY MEN – வியக்க வைத்த திரைப்படம் !

12 ANGRY MEN – வியக்க வைத்த திரைப்படம் !    
ஆக்கம்: சேவியர் | June 9, 2009, 12:32 pm

“கருப்பு வெள்ளை திரைப்படம், படம் முழுவதும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள். உனக்கு நிச்சயம் புடிக்கும்” எனும் பீடிகையோடு என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார் இந்தத் திரைப்படத்தை. ஒரே அறையிலா ? அதுவும் கருப்பு வெள்ளையிலா எப்படி எடுத்திருப்பார்கள் எனும் ஆர்வமே படத்தை உடனே பார்க்க வைத்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் தவறவிட்டேனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்