12 ஃபோட்டோக்கள்

12 ஃபோட்டோக்கள்    
ஆக்கம்: RV | July 16, 2009, 6:07 am

இந்த ஃபோட்டோக்களை பார்த்திருக்கலாம். டியானன்மேன் சதுக்கத்தில் டாங்கிகளுக்கு முன்னால் நிற்கும் தனி மனிதனின் ஃபோட்டோ அற்புதமானது. அதே போல் கொடியை நிறுத்தும் அமெரிக்க வீரர்களின் ஃபோட்டோவும் அபாரமானது. அதை பற்றி வந்த Flags of Our Fathers திரைப்படம் (க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியது) நன்றாக இருந்தது. 12 ஃபோட்டோக்களில் 8 சாவை காட்டுகின்றன. குரூரம்தான் நம் மனதில் நிற்கிறதோ? மீண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்