1000 பதிவுகளுக்கே மூச்சு வாங்கும் கூகுள் ரீடர்

1000 பதிவுகளுக்கே மூச்சு வாங்கும் கூகுள் ரீடர்    
ஆக்கம்: - உடுக்கை முனியாண்டி | December 28, 2007, 12:18 pm

இப்ப கொஞ்ச நாளா தமிழ்மணத்தில OPML, திரட்டி, ஓடை ன்னு சும்மா ஆளாளுக்கு பிச்சி ஒதறிக்கிட்டு இருந்தாங்க. ஆளுக்கொரு திரட்டி செய்வோம், அடுத்தவன் திரட்டி எங்களுக்கு வேணாம்னு ஒரு சிலரும், அதுக்கு பதிலா இன்னும் சிலரும் பதிவெழுதிக்கிட்டு இருந்தாங்க. இதிலருந்த அரசியல் எல்லாம் நமக்கு வேணாம். ஆளுக்கொரு திரட்டியில வெளியான ஒரு விசயத்தை மட்டும் இங்க பேசலாம்.தமிழ்ல்ல இருக்கற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்