10. இனியவை கூறல்

10. இனியவை கூறல்    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:28 am

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91) விளக்கம்: செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய் அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும். அகன்அமர்ந்து ஈதலின் நன்றே ணிகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். (92) விளக்கம்: ணிகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்