10 உலகத் திரைப்படங்கள்

10 உலகத் திரைப்படங்கள்    
ஆக்கம்: ரவிசங்கர் | April 11, 2009, 1:56 pm

“ரவி, நல்ல உலகப் படமா நாலு சொல்லு” என்று கேட்கும் நண்பர்கள் பட்டியல் நீள்வதால், எனக்குப் பிடித்த (அதாவது, யார் என் கிட்ட மாட்டினாலும் அவர்கள் கதறக் கதறக் நான் போட்டுக் காட்டும் படங்கள் ) முதல் 10 உலகத் திரைப்படங்கள்: 1. Children of Heaven 2. Pan’s Labyrinth 3. Red 4. Amelie 5. Cinema Paradiso 6. Vertigo 7. Finding Nemo 8. March of the Penguins * 9, 10 இடங்களுக்கு எதைப் போடுவது என்று ஒரு மனதாக முடிவு செய்ய இயலவில்லை. ஏகப்பட்ட படங்கள் முண்டியடிக்கின்றன. *...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்