1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!    
ஆக்கம்: ஜெயமோகன் | January 24, 2009, 7:29 pm

  வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம் இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிகமேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை நாம் காண்கிறோம். அதற்கு முன் கிரேக்கர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்தியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: