1, 20,000 பென்குயின்களின் மாநாடு

1, 20,000 பென்குயின்களின் மாநாடு    
ஆக்கம்: - உடுக்கை முனியாண்டி | December 26, 2007, 12:29 pm

எப்பவாவது காக்கா எல்லாம் கூட்டம் போட்டு பார்த்திருக்கீங்களா. எனக்கு புரியாத புதிர்ல அது ஒன்னு. என்னோட கிராமத்திலயும் சரி, அதுக்கு பின்னாடி வந்த நகரத்து வாழ்க்கையிலயும் சரி, சாயங்கால வேளையில நான் அடிக்கடி பார்த்த ஒரு விசயமா மாறி போனது இந்த காக்கா மாநாடு. இந்த இடம் அந்த இடம்னு கிடையாது எதாவது ஒரு இடத்தில கூட்டமா சில நூறு காக்காய்கள் உக்காந்திருக்கும். நானும் எதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்