01 - ஃபயர்ஃபொக்ஸ் நீட்சிகள் (Firefox Add-ons)

01 - ஃபயர்ஃபொக்ஸ் நீட்சிகள் (Firefox Add-ons)    
ஆக்கம்: noreply@blogger.com (நிமல்-NiMaL) | October 11, 2008, 5:23 pm

ஒலியோடையின் கன்னி முயற்சியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த podcast ஆனது இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் தொழிற்பாடுகளை விரிவாக்க உதவும் நீட்சிகள் பற்றியது. இதில் நாம் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம். இது சம்பந்தமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் ஒலிப்பதிவு