***குழந்தைப்பருவ விளம்பரங்கள்! போட்டுடைத்த டாக்டர் கலைஞர்!

***குழந்தைப்பருவ விளம்பரங்கள்! போட்டுடைத்த டாக்டர் கலைஞர்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 18, 2008, 2:45 am

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம நண்பர் கப்பி, டிடி-1 & டிடி-2 பத்தி ஒரு பதிவு போட்டு நல்லாவே கொசுவத்தி சுத்தி இருந்தாரு!அப்பவே கொசுவத்தி சுத்தும் ஆசை எனக்கும் வந்துருச்சி! இருக்காதா பின்னே! கோயில்ல கொசுக்கடி ஜாஸ்தியா இருக்குன்னு, அர்ச்சனைக் கூடைக்குள்ளாற டார்ட்டாய்ஸை வச்சி, பெருமாளுக்கே கொசுவத்தி கொடுத்த பச்சைப் புள்ளை நானு! அதுக்குச் செமத்தியா அடி வாங்குனது தனிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்