***காபி வித் அனு, தீர்த்தம் வித் KRS!

***காபி வித் அனு, தீர்த்தம் வித் KRS!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 17, 2008, 3:57 am

வணக்கம்! என் இனிய தோழர்களே, தோழிகளே!சென்ற வார நட்சத்திரம், முழுமுதற் பதிவர், அண்ணன் டுபுக்குவுக்கு மொதல் தேங்காய் ஒடைச்சிட்டுக் கச்சேரியை ஆரம்பிக்கறேன்!* காபி வித் அனு,* பிரேக்பாஸ்ட் வித் பிரத்விராஜ்,* லஞ்ச் வித் சீயான்,* டின்னர் வித் பாவனா-ன்னு...ஓசிச் சாப்பாடு சாப்ட்டு சாப்ட்டே பழகிப் போயிட்டோமா?...சரி உங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை கொடுக்கலாம்-னு தமிழ்மணத்தில் ரொம்பவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்