***இவர் அக்கா, எவர் அக்கா, அவர் அக்காக் கூட்டு!

***இவர் அக்கா, எவர் அக்கா, அவர் அக்காக் கூட்டு!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 22, 2008, 4:38 pm

நட்சத்திர வாரத்தில் மாயா பஜார் ரேஞ்சுக்கு விருந்து கொடுக்காவிட்டாலும், கூப்பாடு போடாத அளவுக்காச்சும் சாப்பாடு போடணும்-ல!இன்னிக்கி கிச்சன் காபினெட் பக்கம் ஒதுங்கலாம்-னு ஐடியா!மாதவிப் பந்தலில் செவிக்கு உணவு ரொம்பவே கொடுத்தாச்சு இஸ்டார் வீக்குல! அதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்-னு...யாருப்பா அது ஈயப்படும்-னு சொல்லுறத்துக்கு முன்னாடியே பெண் ஈயம், ஆண் பித்தளை-ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு