(அ)தாங்க முடியல !

(அ)தாங்க முடியல !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | September 22, 2009, 8:49 am

எத்தனை விமர்சனங்கள் எத்தனை ஆராய்ச்சிகள் ஒரு படம் வெற்றிப்படமாக அமைந்துவிட்டால் பதிவுலகம் அல்லோகலப்படுகிறது. உன்னைப் போல் ஒருவன் - படத்துல எதும் மேசேஜ் இருக்கிறதா ? என்று பார்த்தால் எனக்கு தெரிந்த மெசேஜ், இந்தியில் வெற்றிபெற்ற முன்னா பாய் எம்பிபிஸ் போல் தமிழ் சூழலில் கமல் நடிக்க வசூல்ராஜா என்ற பெயரில் வெளியான படம் போல் தான் 'வெட்னெஸ்டே' என்ற படம் 'உன்னைப் போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்