❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு

❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | May 3, 2008, 9:35 am

நமது மலரும் நினைவுகளாக சிறுவயது விளையாட்டுகள் பல நினைவுக்கு வருவதுண்டு. அவற்றில் உடல்சார்ந்த விளையாட்டுகள் தவிர ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் விளையாட்டுகள் பலவும் உண்டு. தாயம், பாம்பு ஏணி, பல்லாங்குழி போன்றவை பெண்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுகள். கிராமப்புறத்தில் ஆண்களும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆடுபுலி ஆட்டம். இது சற்று அறிவு சார் விளையாட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு தமிழ்