”சார் பெரிய ரைட்டர்!”

”சார் பெரிய ரைட்டர்!”    
ஆக்கம்: ஜெயமோகன் | February 9, 2008, 2:21 am

பொதுவாக என்னை யாரிடமும் எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதில்லை. நண்பர்களிடமும் என்னை அப்படி அறிமுகம்செய்யலாகாது என சொல்லியிருப்பேன். அனுபவ அமைதி. சமீபத்தில்கூட ஒருவர் பேருந்தில் பார்த்து ”சார்!” என்றார். நானும் ”சார்?” என்றேன். ”சார்—” என்றார். ”சார் –?” என்றேன். ”நான் அருணாச்சலம் சார்… எல்லைஸியிலே இருக்கேன்” ”நான் பீயெஸ்ஸென்னெல்லிலே”. ”ஓகே சார்”...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நகைச்சுவை