”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”

”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”    
ஆக்கம்: ஜெயமோகன் | January 24, 2008, 3:07 am

குமரிமாவட்டம் பொதுவாக மற்ற இடங்களை விட பசுமையானது. செடிகளின் வகைகள் ஏராளம். ஆகவே இங்கே ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் வர்ம மருத்துவமும் வெட்டு மருத்துவமும் போட்டிபோட்டு வளர்ந்ததை புரிந்துகொள்ள முடிகிறது. ஊருக்கு ஊர் பத்துப்பதினைந்து வைத்தியர்கள் இருப்பார்கள். எந்த சாயாக்கடையிலும் சாயா குடிக்கும் கும்பலில் ஒரு வைத்தியர் இருப்பார். டீக்கனார், மெம்பர்,புலவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்