”அஞ்சாதே” அசத்தவில்லை!!

”அஞ்சாதே” அசத்தவில்லை!!    
ஆக்கம்: லக்கிலுக் | February 25, 2008, 10:55 am

ஊடகங்களில் பரபரப்பாக பாராட்டப்படுகிறதே, வலைப்பூக்களில் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்களே என்று எதிர்பார்ப்போடு பார்த்த படம். ”அஞ்சாதே”வின் கதை, திரைக்கதை, மற்றவை ஒத்த அம்சங்கள் நிறைந்த கவுதமின் ”காக்க, காக்க”, “வேட்டையாடு, விளையாடு” திரைப்படங்கள் இப்படத்தை விட நேர்த்தியில் பன்மடங்கு உயர்ந்தவை.மிகத் திறமையாக நடித்திருக்கும் நடிகர்கள், வித்தியாசமான கோணங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்