“வெங்காய” விஷயம்.

“வெங்காய” விஷயம்.    
ஆக்கம்: சேவியர் | February 18, 2008, 9:14 am

இந்த வெங்காயம் நறுக்கற வேலை இருக்கே.. அப்பப்பா… கண்ணெல்லாம் எரிய, கண்ணீர் வழிய ஒரு பெரும் பாடு. அதையே நம்ம வீட்டுப் பெண்கள் சர்வ சாதாரணமாகச் செய்து விடுகிறார்கள். அல்லது அவர்களுடைய கஷ்டத்தை சர்வ சாதாரணம் என்று சொல்ல நாம் சொல்லி விடுகிறோம். ஆனால், இந்த கலியுகத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே ( அதை விட அதிகமாகவே ) சமையலறையில் வெங்காயம் நறுக்க வேண்டியிருப்பதால் இந்த செய்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு