“இடாகினி பேய்களும்”...:ஒரு அறிமுகம்

“இடாகினி பேய்களும்”...:ஒரு அறிமுகம்    
ஆக்கம்: அருண்மொழிவர்மன் | December 16, 2008, 10:06 pm

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பற்றி சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்ததில் இருந்து நெடுநாட்களாக அவரது புத்தகங்களை தேட தொடங்கியிருந்தேன். எனக்கு அமைந்த ஒரு குறை, எனது நண்பர்கள் வட்டத்தில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மிக குறைவாக இருப்பது. அதுவும் கனடாவில் இல்லை என்றே சொல்லி விடலாம். அதனால் நான் தேடும் புத்தகங்களோ, திரைப்படங்களோ நேரடியாக எனக்கு கிடைத்தாலே அன்றி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்