‘XXX’ தொல்காப்பியம்

‘XXX’ தொல்காப்பியம்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 13, 2008, 3:15 pm

நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழறிஞரும் வழக்கறிஞருமான நா. விவேகானந்தன் எம்.ஏ.பி.எல்., தொல்காப்பியத்தில் அகப்பொருள் என்ற தலைப்பில் ஒரு உரைநூலை ஆக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே திருக்குறள் காமத்துப் பாலுக்கு உரை எழுதியவர். இரு பாகங்களாக கைவல்ய நவநீதத்துக்கு உரை எழுதியிருக்கிறார். பகவான் இராமகிருஷ்ணர் பரம்பொருளை அடைந்தது எப்படி, இயேசுவின் யோகம், திருக்குறள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்