‘ஜெகமிதுவே ஒரு நாடகரங்கம்!’

‘ஜெகமிதுவே ஒரு நாடகரங்கம்!’    
ஆக்கம்: ஜெயமோகன் | July 26, 2008, 2:10 am

நேற்றிரவு ஒன்பது மணியளவில் ஷாஜி எழுதிய கட்டுரை ஒன்றை மொழியாக்கம்செய்துகொண்டிருந்தேன், உயிர்மை இதழுக்காக. வானொலி பற்றிய கட்டுரை. என்னுடைய வானொலி நினைவுகள் எழுந்தன. எங்கள் வீட்டில் வானொலி இல்லை. அப்பாவுக்கு அந்தமாதிரி நாகரீகமெல்லாம் பிடிக்காது– பிள்ளைகளை ‘அட்சர விரோதிகள்’ ஆக்கிவிடும் என்ற எண்ணம். ஓரளவு சர்¢தான் போலிருக்கிறது. நாங்கள் மூவருமே எதையாவது படித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை