‘ஜாக்ரதை!’

‘ஜாக்ரதை!’    
ஆக்கம்: ஜெயமோகன் | March 2, 2010, 7:01 pm

அன்பு ஜெ, நித்யானந்தர் போல இந்து மதத்தின் நவீன முகங்கள் அடிபடும்போது கோபமும் வருத்தமாக உள்ளது , ஜக்கி போன்ற நவீன குருக்களால் சமுதாய பணிகளுக்கு திருப்பிவிடப்பட்ட நிறைய பேரை பார்த்துள்ளேன் , நம்பிக்கை இழப்பு மொத்தமாகதானே பாதிப்புகளை ஏற்படுத்தும் ? இல்லை இதுவும் கடந்து போகும் என எடுத்துக் கொள்வதா ? அன்புடன் அரங்கசாமி அன்புள்ள ஜெ, சற்றுமுன் சன் டிவி தொலைக்காட்சியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: