‘இயல்’ விருதின் மரணம்

‘இயல்’ விருதின் மரணம்    
ஆக்கம்: ஜெயமோகன் | December 30, 2007, 5:32 pm

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தபோது கண்ட காட்சி. கல்லூரியின் உயர்தர வரவேற்பறைக்குள் பேராசிரியர்கள் கால்மேல்கால்போட்டு அமர்ந்து ஆங்கிலத்தில் நாட்டார் கலைகளைப்பற்றி உரையாடிக் கொண்டு உயர்தர விருந்தை உண்டுகொண்டிருந்தார்கள். வெளியே மண்தரையில் அமர்ந்து நாட்டுப்புறக்கலைஞர்கள் புளிசாதப் பொட்டலங்களை வாங்கி பரப்பிவைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் இலக்கியம்