ஹைட்ரஜன் கார்

ஹைட்ரஜன் கார்    
ஆக்கம்: வடுவூர் குமார் | February 18, 2008, 1:16 pm

வர வர கார்களின் எரி பொருளுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை நெருங்கிவிட்டது என்பதை தான் இந்த சலனப்படம் காண்பிக்கிறது.எல்லாம் போய் இப்போது ஹைட்ரஜன் மூலப்பொருள் கொண்டு இக்காரை இயக்குகிறார்களாம்.எரி பொருள் செலவு இப்போதைக்கு அதிகமாக தெரிந்தாலும் நாள் ஆக ஆக பழக்கமாயிடும் என்று சொல்லவில்லை. :-))கட்டுப்படியாகும் என்று சொல்கிறார்கள்.நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் சூழல்