ஹை ஹீல்ஸ் கிளிகள் !

ஹை ஹீல்ஸ் கிளிகள் !    
ஆக்கம்: சேவியர் | April 18, 2008, 5:44 am

பொதுவா ஹை-ஹீல்ஸ் பெண்கள் பக்கத்துல வந்தா முருகனுக்காக அலகு குத்தற மாதிரி நம்ம காலில் ஓட்டை போட்டுடுவாங்களோ எனும் பயத்தில் நாலடி தள்ளியே நிக்கிறது என்னோட பழக்கம். இவங்க எப்படித் தான் நடக்கிறாங்களோ என்று அவ்வப்போது ஆச்சரியப்படும் ஆண்களின் கூட்டத்தில் நானும் ஒருத்தன். யாராவது இவங்க கைப்பையை எடுத்துக் கொண்டு ஓடினால் கூட, “எக்ஸ்கியூஸ்மி” என்று பின்னால் ஆமை வேகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்