ஹி..ஹி..சிரிங்க

ஹி..ஹி..சிரிங்க    
ஆக்கம்: தமிழ்பித்தன் | August 8, 2007, 2:17 pm

ஒருவர் முடி திருத்தும் கடை நடத்திவந்தார் அவரிடம் வேலை பழக ஒரு சிறுவனும் இருந்தான் அவன் அவருக்கு எடுபிடி என்றே கூறலாம்.(குருவல்லவா வேலை பழகுவதானாலே இப்படித்தானே)ஒரு நாள் மதியம் ஒரு மணியளவில் ஒரு இளைஞன் வந்து "அண்ணை முடி வெட்ட வேணும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்" என்றான். அதற்க்கு அவர் "தம்பி நான்கு பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு வெட்டி முடியவேணும் எப்படியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை