ஹி!ஹி! இது கிரிக்கெட்டாக்கும் :))

ஹி!ஹி! இது கிரிக்கெட்டாக்கும் :))    
ஆக்கம்: கிரிக்கெட் ரசிகன் | March 16, 2008, 4:09 pm

மூன்று இந்தியர்களும் மூன்று பாகிஸ்தானியர்களும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண மான்செஸ்டருக்குப் புறப்பட்டார்கள். ரயிலில் பயணம் செய்வதாகத் திட்டம். ரயில்வே ஸ்டேசனுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் ஆளுக்கொரு டிக்கெட் வாங்க மூன்று இந்தியர்களும் சேர்ந்து ஒரேயொரு டிக்கெட் மட்டுமே வாங்கினார்கள். பாகிஸ்தானியர்களுக்கு ஆச்சரியம். அது எப்படி மூன்று பேரும் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »