ஹாலிவுட் ATONEMENT : எனது பார்வையில்

ஹாலிவுட் ATONEMENT : எனது பார்வையில்    
ஆக்கம்: சேவியர் | February 1, 2010, 2:44 pm

கொஞ்சமும் எதிர்பார்ப்பில்லாமல் பார்க்கும் சில படங்கள் உயிரை உலுக்கி எடுத்து விடும்.  அட்டோன்மெண்ட் திரைப்படம் அப்படிப்பட்ட ஒன்று என்று தைரியமாய்ச் சொல்லலாம்.  ஆத்மார்த்தமான ஒரு அழகிய காதல், யார் மீதும் எந்தப் பிழையும் இல்லாமல், ஒரு சிறுமியின் தவறான புரிதலால் உடைந்து போகிறது. 1935களில் இங்கிலாந்தில் நடக்கிறது கதை. செல்வத்தின் உச்சத்தில் இருக்கும் வீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: