ஹான்காக் - திரைவிமர்சனம்!

ஹான்காக் - திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | July 14, 2008, 11:19 am

அமெரிக்கர்கள் எப்போதும் பயத்திலேயே வாழ்கிறார்கள். ஜேப்படி திருடனிடமிருந்து, வங்கி கொள்ளையனிடமிருந்தும், குடிகார ரவுடிகளிடமிருந்து தங்களை யாராவது சூப்பர்மேன்களோ, ஹீமேன்களோ, ஸ்பைடர்மேன்களோ, பேட்மேன்களோ காப்பாற்ற மாட்டார்களா என்று தங்களுக்கு தாங்களே கற்பனை செய்து படமெடுத்துக் கொள்வார்கள். அமெரிக்கா உலகுக்கு செய்யும் பாவம் அவர்களது சொந்த மக்களை எப்போதும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்