ஹலோ மிஸ்டர் பில்கேட்ஸ்!!!!!!!

ஹலோ மிஸ்டர் பில்கேட்ஸ்!!!!!!!    
ஆக்கம்: கண்மணி | May 23, 2008, 6:45 am

இணையத்தில் குவிந்து கிடக்கும் கடிதங்கள் துணுக்களை பலரும் அறிந்திருந்தாலும் அதைப் படிக்காமல விட்டவர்களுக்காக இந்த பதிவு.இந்தக் கடிதம் சாண்டா பாண்டா என்ற ஒரு சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதியது.என்னதான் நாம் கணிணியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களுடைய அறிவுக்கு முன் நிக்க முடியாது என்பதை இந்த பதிவு படித்து புரிஞ்சுக்குவீங்க.இதோ அந்தக் கடிதம்:டியர் மிஸ்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை